முன்னிலை சோசலிச கட்சி சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் துமிந்த நாகமுவவே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலிலும் பல்வேறு இடதுசாரி கட்சிகளின் கூட்டணில் போட்டியிட்ட நாகமுவ 9,941 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment