ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்க புலனாய்வுத்துறை தமது அறிக்கையை இலங்கை புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்துள்ளது.
தாக்குதல்தாரிகளின் கைத் தொலைபேசிகளிலிருந்து முக்கிய தகவல்களை மீளப் பெறுவதற்கு FBI உதவியதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர் சி.ஐ.டியினர்.
தாக்குதல் நடந்த இடத்தில் பெறப்பட்ட எச்சங்கள்,தலை முடி மற்றும் மரபணு பரிசோதனைக்கு தேவையான பொருட்களும் FBI யினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment