எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடையும் என தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.
தற்போது அக்கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி முற்றியுள்ளதாகவும் இதன் விளைவில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி நிச்சயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை பின் போடும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment