பிரேமதாச யுகத்துக்கு திரும்ப முடியாது: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Thursday 26 September 2019

பிரேமதாச யுகத்துக்கு திரும்ப முடியாது: மஹிந்த



நாட்டை மீண்டும் பிரேமதாச யுகத்துக்குத் திரும்ப அனுமதிக்க முடியாது என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த இவ்வாறு தெரிவிக்கின்ற அதேவேளை, மஹிந்த ராஜபக்ச யுகத்துக்குத் திரும்புவதை அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.



பிரேமதாச யுகத்திலேயே பாதாள உலகம் தலைவிரித்தாடியதாக மஹிந்த தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமையும் கோட்டாபே ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வேன் திரும்பும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment