தென் கொரியாவின் தென்பகுதியான பூ சான் பகுதியில் Gimhea நகரில் இயங்கி வரும் அல் தக்வா பள்ளிவாசலுக்கான புதிய கட்டிட திறப்பு விழா 13ம் திகதி இடம்பெற்றது.
இதையொட்டி 13 மற்றும் 14ம் திகதிகளில் இஸ்லாமிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த நிகழ்வுக்கு யூசுப் முப்தி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில், தென் கொரியாவில் தங்கியிருந்து பணியாற்று இலங்கை - இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-M. Hassan / R. Nizam
-M. Hassan / R. Nizam
1 comment:
Masahallah.
Post a Comment