சவுதி அரேபியாவின் அரச எண்ணை வள நிறுவனமான அரம்கோவின் இரு தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தமாம் அருகே அப்கைக் மற்றும் குரைஸ் தளங்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச ஊடகம் தெரிவிக்கிறது.
உள்ளூர் நேரம் அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Isreal master mind well planing attacked.
Post a Comment