7ம் வகுப்பில் மாணவர் ஒருவரை அனுமதிக்க ஒரு லட்ச ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ். இந்துக்கல்லூரி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முற்பணமாக 50,000 ரூபா பெற்றிருந்த குறித்த நபர், மிகுதிப் பணத்தைப் பெற்ற வேளையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபரின் அலுவலகத்தில் வைத்தே கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment