தமது கட்சிச் சின்னத்தை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியெனும் கூட்டமைப்பை உருவாக்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் இதுவரை காலம் பாவித்து வந்த 'மணி' சின்னத்தைக் கை விட்டு புதிய சின்னம் ஒன்றை தேர்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை முன் வைத்தே இந்நகர்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment