புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான நல்ல செய்தி காத்திருப்பதாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.
சஜித் பிரேமதாசவே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஹரின் தேவையேற்படின் மாற்றுவழியிலாவது சஜித் போட்டியிடுவார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகள் இன்று சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்க இணங்கியிருப்பதையடுத்து ஹரின் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment