தெடிகமுவ, சமகி மாவத்தையில் அமைந்துள்ள புத்தர் சிலைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
15ம் திகதி ஹன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment