ஈஸ்டர் தினம் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடாத்திய பயங்கரவாதியின் தலையை பொரளை மயானத்தில் புதைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
குறித்த நபர் பற்றிய விசாரணைகள் அனைத்தும் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் கோட்டை நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு சயோன் தேவலாயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரியின் எச்சங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமை அங்கு சர்ச்சையான பின்னணியில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment