மஹிந்த ராஜபக்ச, கோட்டாபே, பசில் உட்பட்ட குழுவினர் இன்று ஜனாதிபதியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பும் தேர்தலில் இணைந்து பணியாற்றுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் 'சின்னத்தை' மாற்றுமாறு சுதந்திரக் கட்சியினர் கோரியதால் இழுபறி நிலவுகிறது.
எனினும், பெரும்பாலும் சுதந்திரக் கட்சி தனியாகப் போட்டியிடப் போவதில்லையென்ற நிலையில் பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment