ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு பல்வேறு காரணங்களுக்காக விலகியிருக்கக் கூடியவர்களை தம்மோடு கை கோர்த்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச.
ஏலவே இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் போன்றோர், சஜித்தோடு இணைந்துள்ள நிலையில் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சஜித்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் நம்பிக்கையில் பிரச்சார நடவடிக்கைகளில் சஜித் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment