ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க - பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச இடையே நேரடி பேச்சுவார்த்தையொன்று நடந்தாக வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளது.
இப்பின்னணியில் எதிர்வரும் சில தினங்களுக்குள் இரு தலைவர்களும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவிக்கிறார்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தானே எனும் அடிப்படையில் சஜித் பிரேமதாக பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment