அவன்ட் கார்ட் மிதக்கும ஆயுதக்கப்பல் விவகாரத்தின் பின்னணியில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கோட்டாபே ராஜபக்ச மற்றும் மேலும் ஏழு பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2015 ஆட்சி மாற்றத்தினையடுத்து பரபரப்பாக பேசப்பட்ட குறித்த விவகாரத்தில் ஊழல், முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் கோட்டா தரப்பின் மீளாய்வுக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போதை வழக்கு கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment