மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் மச்சான் என தெரிவித்த முன்னாள் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இன்று பெரமுனவில் இணைந்துள்ளார்.
பசில் ராஜபக்ச முன்னிலையில் கட்சியில் இணைத்துக்கொண்டு உத்தியோகபூர்வ உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ள குரே வட மாகாணத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை தீவிரமாக விமர்சித்து வந்தவர் குரே என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment