தமது கட்சித் தலைவர் அநுர திசாநாயக்கவே அடுத்த ஜனாதிபதியென தமக்கு உறுதியான நம்பிக்கையிருப்பதாக தெரிவிக்கிறார் விஜித ஹேரத்.
கோட்டாபே ராஜபக்ச பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள நபர் என்ற வகையில் அவருக்கு எதிராக பல வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், இம்முறை அநுர குமாரவுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பல சிவில் சமூக மற்றும் புத்திஜீவிகள் அமைப்புகள் அநுர குமார திசாநயக்கவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment