ரணில் சொன்ன விருப்பம் என்பது தானே போட்டியிட வேண்டும் எனும் அர்த்தத்தில் இல்லையெனவும் அது தற்போது பரவலாக பேசப்படும் நபர் தொடர்பில் தனக்கும் விருப்பம் இருக்கிறது என்பதே என தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
இன்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி நிகழ்வின் பின்னர் விளக்கமளிக்கையிலேயே ஹரின் இவ்வாறு தெரிவித்த அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தானே போட்டியிட விரும்புவதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ஞாயிறு தினம் ரணில் - சஜித் இடையேயான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment