ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் முன்னாள் கடுவெல நகரபிதாவுமன புத்ததாச அலரி மாளிகை சென்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
விமல் வீரவன்சவுடன் தொடர்ச்சியாக விவாதங்களில் ஈடுபட்டு வந்த புத்ததாச கடந்த தேர்தல்களில் மைத்ரி அணியில் இணைந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதுடன் கட்சி நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment