
கோட்டாபே ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் பெரமுனவில் சேர முண்டியடிப்பதாக தெரிவிக்கிறார் ஷெஹான் சேமசிங்க.
இது தொடர்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தொடர்ந்தும் பலர் பேசி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆளுந்தரப்பில் உள்ள சிறுபான்மையின கட்சிகள் உட்பட பிரதான கட்சிகள் அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரிக்கும் என அக்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment