மீண்டும் ஒரு தடவை அன்னத்திடம் மக்கள் ஏமாறப் போவதில்லையென்கிறார் மஹிந்த ராஜபக்ச.
கடந்த தடவை ஏமாந்ததன் பலனை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை வீடு கட்டுவதைத் தவிர யால காட்டிலேயே அதிக காலம் செலவழித்த சஜித் பிரேமதாசவை மக்கள் நம்பப் போவதில்லையென தெரிவிக்கிறார்.
இப்பேற்பட்டவரை தோற்கடிப்பது மக்களின் கடமையென தமது ஆதரவாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment