சட்டவிரோதமாக சடலம் ஒன்றைப் புதைத்த குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும உட்பட ஐவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
மத்துகம நீதிமன்றின் உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக இவ்வாறு செயற்பட்டதாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ட்ரொய்ட் தோட்டத்தில் இறந்த ஒருவரின் உடலத்தை சட்டவிரோதமாக புதைத்திருப்பதாக காணி உரிமையாளர் பொலிசில் முறையிட்டிருந்தமையும் இவ்விவகாரத்தில் இறந்தவரின் உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக தெவரப்பெரும போராட்டத்தில் குதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் முன்னர் வழங்கியிருந்த விளக்கத்தைக் கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment