
கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உட்பட ஆறு பேரினதும் விளக்கமறியல் ஒக்டோபர் 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள், சிறைச்சாலையில் கஞ்சிபானை இம்ரானை பார்வையிடச் சென்ற போது உணவுப் பொதியில் மறைத்து வைத்து கைத் தொலைபேசிகள் இரண்டை வழங்க முனைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது முறையாகவும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment