இரட்டைக்குடியுரிமை சர்ச்சையில் சிக்கியுள்ள பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமை மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதிகளை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளார் அவரது சட்டத்தரணி.
எனினும் பாதுகாப்பு செயலாளர் மற்றும் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்திடம் நேரடியாக ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
சட்டவிரோதமாக இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில் நாளை மறுதினம் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இவ்வழக்கை விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment