அரசாங்கத்தின் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஓட்டோ டீசலைத் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையிலேயே எரிபொருள் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment