தனது கணவனின் கழுத்து மற்றும் மர்ம உறுப்பை அறுத்துக் காயப்படுத்தி விட்டுக் காணாமல் போயுள்ள இலங்கைப் பெண் ஒருவர் மலேசியாவில் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான குறித்த நபரோடு மெரு பகுதியில் குடியிருந்த அவரது மனைவியே இவ்வாறு தேடப்படுகிறார்.
கணவன் - மனைவி இருவரும் இலங்கைப் பிரஜைகள் என்பதுடன் சம்பவ இடத்திலிருந்து கத்தியொன்று ஏலவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment