ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலத்தை மேலும் இரு வாரங்கள் நீடிப்பதற்கான கோரிக்கை முன் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 30 வரை பதவிக்காலம் நீடிக்கப்பட்டதோடு அதற்குள் அறிக்கை தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இக்கால எல்லைக்குள் இறுதி அறிக்கையைத் தயார் செய்ய முடியாது எனவும் அதனடிப்படையில் மேலும் இரு வாரங்கள் கோரப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment