தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு வருட சிறைத்தண்டனை அதிகம் எனவும் அதனைக்குறைக்குமாறும் கோரி கஞ்சிபானை இம்ரானின் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு மாளிகாவத்தை பகுதியில் வைத்து 05 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான வழக்கின் பின்னணியிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா ஊடாக கஞ்சிபானை இம்ரான் தனது தண்டனையைக் குறைக்க வேண்டி மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment