தனது சகா ஒருவரை போதைப் பொருளுடன் கைது செய்த இன்ஸ்பெக்டர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டிய குற்றச்சாட்டின் பின்னணியிலான வழக்கில் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சுசந்த என அறியப்படும் கஞ்சிபானையின் சகாவைக் கைது செய்ததன் பின்னணியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அப்போது குறித்த நபர் வெளிநாட்டில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டுபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரானுக்கு ஏலவே ஆறு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment