ஐக்கியதேசியக்கட்சியின் சஜித் அணி ஆதரவாளர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பேரேரா ஆகியோரை கட்சியிலிருந்து இடை நிறுத்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர்களது அண்மைக்கால நடவடிக்கைகளை விசாரித்த ஒழுக்காற்றுக் குழுவே இவ்வாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகத் தீவிரமாக சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்துரைத்து வருவதில் இருவரும் முன்னணியில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment