சவுதி மஜ்லிஸ் அஷ் ஷுரா தலைவர் முஹம்மத் பின் இப்ராஹின் அல் அல்ஷெய்க் - பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ச இடையே சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான சவுதி தூதரும் கலந்து கொண்டுள்ள அதேவேளை மாலைதீவு பிரதிநிதிகளையும் மஹிந்த சந்த்தித்துள்ளார்.
2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது ஊடாக மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என பெரமுன தரப்பு நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இச்சந்திப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment