தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரமே ரூபவாஹினி நிர்வாகம் தொடர்பில் முரண்பாடு தோன்றியிருந்ததுடன் இரு வேறு நியமனங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், ஜனாதிபதி தனது பொறுப்பின் கீழ் ரூபவாஹினியைக் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment