எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் கட்சி செயலாளரினால் செலுத்தப்பட்டுள்ளது.
கோட்டாபேவின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் அது குறித்து தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
எனினும், பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவே என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment