பிக்குகள் புத்த தர்மத்தை பயிற்சி செய்ய வேண்டும், அரசியல்வாதிகளே அரசியலை செய்ய வேண்டும் என விசனம் வெளியிட்டுள்ளார் வட மாகாண ஆளுனர் ராகவன்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஞானசார குழுவினர் அடாவடியாக இந்து கோயில் வளாகத்தில் இறந்த பிக்குவின் உடலத்தை தகனம் செய்ததோடு அங்கு கோயில் பூசாரி ஒருவர் உட்பட பொதுமக்களும் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றிருந்த.
இப்பின்னணியில் வட மாகாண சட்டத்தரணிகள் போராட்டத்தில் குதித்திருந்த நிலையில் அதற்கு அரசாங்கம் தக்க பதிலை தரும் எனவும் ராகவன் வாக்குறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment