தீர்மானமின்றிக் கூடிக் கலைந்தது சு.க மத்திய குழு! - sonakar.com

Post Top Ad

Monday, 30 September 2019

தீர்மானமின்றிக் கூடிக் கலைந்தது சு.க மத்திய குழு!


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டும் நிமித்தம் திங்கள் இரவு கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு எவ்வித தீர்மானமும் இன்றி கலைந்துள்ளது.



இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 5ம் திகதி மத்திய குழுவைக் கூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சு.க தீர்மானமின்றி இருக்கும் நிலையில், பெரமுன வேட்பாளரை ஆதரிப்பதற்கு கட்சி சின்னத்தை மாற்றக் கோரி பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment