சரத் பொன்சேகா குலைப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லையென தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் எனும் வேண்டுகோள் வலுத்து வருவதுடன் நாளைய தினம் குருநாகலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டம் அதற்கு மேலும் பலம் சேர்க்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், பொன்சேகா எப்படியாவது தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தேடுகிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச தொடர்பில் சரத் பொன்சேகா தொடர்ந்து விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment