கொலைகாரர்கள் - ஊழல்வாதிகள் யாருடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைக்கவோ ஆதரவு கொடுக்கப் போவதோ இல்லையென்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லையாயினும் பெரமுனவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment