காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜதீரவின் இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டியலில் அவரே முதல் நிலையில் இருக்கின்ற நிலையில் இம்மாற்றீடு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு சாந்த பண்டாரவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment