ஜனாதிபதி தேர்தலை தன்னால் வெல்ல முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்து வரும் நிலையில் அதற்கு அவர் வைத்திருக்கக் கூடிய திட்டத்தை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ள ரணில், அனைத்து பங்காளிக் கட்சிகளும் இணங்கும் வகையிலான திட்டம் ஒன்றை முன் வைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இரு தரப்பு கலந்துரையாடலை ராஜித சேனாரத்ன ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment