இலங்கையின் புலனாய்வுத்துறையை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தொடர்புபட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டு அல்லது இறந்துள்ள போதிலும் புலனாய்வுத்துறையின் செயற்பாடு தொடர்ந்தும் முக்கியமானது எனவும் சுயாதீனமாக இயங்க அனுமதிப்பதே அவசியம் எனவும் சம்பிக்க மேலும் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment