எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இதுவரை எந்த அறிவிப்பும் மேற்கொள்ளவில்லையென்பதால் தனது அரசியல் இத்துடன் முடிந்தது என்று யாரும் எண்ண வேண்டாம் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
டிசம்பரின் பின் முழு வீச்சில் தான் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்களிக்கவுள்ளதாகவும் குறிப்பாக தனது சொந்த மாவட்டமான பொலன்நறுவயை அபிவிருத்தி செய்ய முக்கிய திட்டங்களை வைத்திருப்பதாகவும் மைத்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஓய்வு பெறும் தேவை தனக்கு இன்னும் வரவில்லையென மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment