பொலிஸ் அதிகாரியொருவரை தொலைபேசியில் மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரானின் குரல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பின்னணியில் குறித்த நபர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளதுடன் குரல் மாதிரியும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கைதான இந்நபர் தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment