எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரமுனவின் தேர்தல் பிரச்சாரம் பசில் தலைமை இடம்பெறவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தையும் பசிலே பொறுப்பேற்றிருந்த நிலையில் தேர்தல் தோல்வியையடுத்து அதே தினம் அமெரிக்கா சென்ற பசில் பல மாதங்களின் பின் திரும்பி வந்து தேர்தல் தோல்விக்குத் தானே காரணம் என பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில், தற்போது எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரச்சாரத்தையும் பசில் தலைமையில் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment