மாலை தீவினர்க்கு விசேட விசா சலுகைகளை அந்நாட்டு நாடாளுமன்றில் அறிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தற்போது மாலைதீவு விஜயம் செய்திருக்கும் அவர், அந்நாட்டு நாடாளுமன்றில் இன்று நிகழ்த்திய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதோடு 18 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் இலங்கையில் கல்வி கற்குமாயின் குழந்தையின் பெற்றோர் மற்றும் தாத்தா - பாட்டிக்கும் கால குழந்தையின் 18 வயது வரை விசா வழங்கப்படும் எனவும் தெரவித்துள்ளார்.
இதேவேளை, மாலை தீவில் இரு பாடசாலைள் மற்றும் போதைப்பொருள் பவானையாளர்களுக்கான புனர்வாழ்வு மையம் ஒன்றையும் உருவாக்கித்தரவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment