50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூஜாப்பிட்டிய புதிய தபாலகத்திற்கான கட்டிடத்திறப்பு விழா முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தபாலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம லக்ஷ்மன் கிரியெல்ல, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment