ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை பரிசீலிக்க இணங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனடிப்படையில், எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமையானது அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என திருமதி பிரகீத் எக்னலிகொட மற்றும் CPA அமைப்பு ஆகிய வழக்குத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment