
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30 மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்பு ஒக்டோபர் இறுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதம் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment