ரணில் - சஜித் - கரு 2 மணி நேர பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Sunday, 22 September 2019

ரணில் - சஜித் - கரு 2 மணி நேர பேச்சுவார்த்தை


ஜனாதிபதி வேட்பாளர் இழுபறிக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் , சபாநாயகர் கரு மற்றும் சஜித் பிரேமதாச இடையே இன்று 2 மணி நேர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



சபாநாயகரின் உத்தியோகபூவர் வாசஸ்தலத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ள அதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இங்கு எதுவும் கலந்துரையாடப்படவில்லையென சஜித் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்பு பற்றியே இங்கு பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment