2020க்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
இதற்கமைவாக ஒக்டோபர் 7ம் திகதி முதல் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபே ராஜபக்ச, அநுர குமார திசாநாயக்க ஆகியோரது பெயர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எதிர்பார்த்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment