நீதிமன்ற உத்தரவையடுத்து எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது.
இப்பின்னணியில் ஒக்டோபர் 11ம் திகதி இத்தேர்தல் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் அடிப்படையிலேயே நீதிமன்றம் தலையிட்டு வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும்படியும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment